Tuesday, July 31, 2012

குர்ஆன் கேள்வி? பதில்...


Q1) குர்ஆன் என்பதற்கு என்ன பொருள்?
A) ஓதுதல்! (that which is recited; or that which is dictated in memory form)
Q2) குர்ஆன் யாரால் அருளப்பட்டது?
A) அகிலங்கள் அனைத்தையும் படைத்த அல்லாஹ்வால் அருளப்பட்டது

ஆவி பற்றிய சிந்தனை மற்றும் ஆவி பயம்

ஆவி உலகம்!
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


ஆவி பற்றிய சிந்தனை மற்றும் ஆவி பயம்

Monday, July 30, 2012

தப்லீக் ஜமாஅத்தை கண்டால் தூர விலகு!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தப்லீக் ஜமாஅத் என்பது என்ன?
தப்லீக் என்பது என்பதற்கு பொருள் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால்நம்பிக்கையை வழுப்படுத்த உருவான சமுதாயம் என்பதாக பொருள் காணப்படுகிறது! பெரும்பாலும் இந்த அமைப்பினர் வெள்ளை நிற ஜிப்பாவும் தலையில் தொப்பி யுடனும் காணப்படுவர்
. தங்கள் போதனைகளை மக்களிடத்தில் எத்திவைப்பதற்காக வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை முடிந்ததும் மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு மாதத்தில் 3 நாட்கள் அல்லது நாற்பது நாட்கள் அல்லது நான்கு மாதங்கள் என்று குடும்பத்தை மறந்து பயணம் மேற்கொள்வார்கள்!

மறுமையில் வெற்றி பெற




ஏக இறைவனின் திருப்பெயரால்...

     மறுமையில் வெற்றி பெற

இவ்வுலகில் வாழக்கூடிய மக்களில் பெரும்பான்மையினர் மறுமையை அதாவது நாம் இறந்த பிறகு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு சொர்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ செல்லவிர்க்கின்றோம் என்பதை நம்பக்கூடியவர்களாக இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் அதிகமாகவே மறுமையின் மீது நம்பிக்கை வைத்தவர்களாக இருக்கின்றனர். மறுமையை நம்பாமல் ஒரு முஸ்லிம் கூட முஸ்லிமாக இருக்க முடியாது.

Friday, July 20, 2012

இரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்?



இரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்?


கடமையான தொழுகைக்குப் பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்த, அதிக நன்மையை பெற்றுத் தரக் கூடிய தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்.
“ரமலான் மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 2157

அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்



அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்
“ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ (1898)
முஸ்லிம் (1956)

காஃபிர்களுக்கு நரகமா? - TNTJ

Friday, July 13, 2012

இறைவனைக் காணமுடியுமா?


இறைவனைக் காண முடியுமா?

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

இறைவனைக் காண முடியுமா?
பதிப்புரை

இறைவனை நேரில் கண்டதாக கூறுவர் பலர். இறைவன் என்னுள் ஐக்கியமாகி விட்டான் என்று
கூறுவர் பலர்.

இறைவன் உருவமற்றவன் என்றும், அவன் ஒரு ஒளி என்றும் கூறி அவனை காணவே முடியாது என்று
கூறுபவர் பலர்.