Tuesday, June 26, 2012

பாவியாக்கும் பராத் இரவு...

அல்லாவின் திருப்பெயரால்...

சூரியன் பொழுதை அடந்ததும் ஒரே பரபரப்பு! முஸ்லிம் வீடுகளில் பெண்கள் விழித்த உடனே மறக்காமல் கணவனிடம்
கறி வாங்கிட்டு வாங்க என்று கூறுவதும்பாத்திஹா ஓத முன் கூட்டியே ஹஜரத்திடம் சொல்லி வர ஆளனுப்புவதுமாக வீடு முழுவதும் ஒரே பரபரப்பாகக் காட்சியளிக்கும்

Sunday, June 24, 2012

திருக்குர்ஆன் ஓர் உலக அதிசயம்!


திருக்குர்ஆன் ஓர் உலக அதிசயம்!

quran-1
இன்றைய உலகிலுள்ள பெரும்பாலான மக்களுக்கு உலக அதிசயம் என்றாலே உடனே நினைவுக்கு வருவது தாஜ்மஹால், சீனப்பெருஞ்சுவர், … போன்றவைகள்தான்.  இவர்கள் அதிசயம் என்றாலே என்னவென்றே விளங்காத மக்களாகத்தான் உள்ளனர். மனிதர்களால் உருவாக்கப்பட்ட கட்டிடங்கள் எப்படி அதிசயமாக இருக்க முடியும். அதிசயம் என்பதற்கு நமது பகுத்தறிவுக்கு உகந்த வகையில் விளக்கம் கொடுக்க வேண்டுமாயின் எங்கே மனிதனுடைய அறிவு திகைத்துப்போய் - தோற்று விடுகின்றதோ அதுவே அதிசயம் ஆகும்.

சத்தியப் பாதை VS சமூக மரியாதை




சத்தியப் பாதை Vs சமூக மரியாதை


நூஹைஅவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். "நான் உங்களுக்குப் பகிரங்கமாக எச்சரிக்கை செய்பவன்'' (என்று அவர் கூறினார்.)

அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்காதீர்கள்! துன்புறுத்தும் நாளின் வேதனையை உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன் (எனவும் கூறினார்).

இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றி தொழலாமா?


இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றி தொழலாமா?
இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றுதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்தித்திராத சந்திக்க முடியாத பிரச்சனையாகும். ஏனெனில் இணை கற்பித்துக் கொண்டிருந்தவர்கள் தான் அதிலிருந்து விடுபட்டு முஸ்லிம்களானார்கள். இதனால் முஸ்லிம் சமுதாயத்துக்குள் இணை வைப்போர் என்று ஒரு சாரார் இருக்கவில்லை. இணை வைக்கும் செயலும் இருக்கவில்லை. அதாவது இ

ரமழான் மாதத்தின் சிறப்புகள்..


அல்லாவின்  திருப்பெயரால்...

ரமழான் மாதத்தை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் :
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். அல்குர்ஆன் 2:183

Saturday, June 23, 2012

அல்லாவின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்


நாத்திகவாதிக்கு!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பின் சகோதர, சகோதரிகளே நாம் இறைவனால் படைக்கப்பட்ட, அறிவு கொடுக்கப்பட்ட, சிந்திக்கக்கூடிய மனித இனமாக இருக்கிறோம் ஆனால் இந்த சிந்தனைத் திறனைக் கொண்டு எதை சிந்திக்க வேண்டுமோ அதை சிந்திக்காமல் சிந்தனையை சிதறடிக்கும் விதமான செயல்களில் ஈடுபடுகிறோம். இறுதியாக படைத்த இறைவனைப் பற்றியே தாருமாராகவும் அவன் இருக்கிறானா?

உங்கள் கஷ்டங்கள் தீர வேண்டுமா?

உங்கள் கஷ்டங்கள் தீர வேண்டுமா?

உங்கள் வேதனைகள் தீர வேண்டுமா?

ஒரே வழி

Duva

 அழையுங்கள் நம் அல்லாஹ்வை துவா என்ற பிரார்த்தனையின் வாயிலாக! ஏனெனில் அல்லாஹ் திருக்குர்ஆன் மூலம் நமக்கு அறிவுரை கூறுகிறான் கீழே உள்ள திருமறை திருக்குர்ஆனின் வசனத்தை சற்று பொறுமையாக கேளுங்கள்!
 என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால்நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த் தனைக்குப் பதிலளிக்கிறேன்.

Monday, June 11, 2012

வேண்டாம் வரதச்சனை

அல்லாவின் திருப்பெயரால்...

அன்புள்ள சஹோதர சஹோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
நம்முடைய இஸ்லாமிய மார்க்கத்தில் புதிய பல சீரழிவுகள் உண்டாகி உள்ளன 
அவற்றில் ஒன்று தான் வரதச்சனை என்னும் கொடிய நோய் நம்முடைய மார்க்க வேதமான திருக்குரானில் அல்லா சொல்கிறான்;

Saturday, June 9, 2012

மேலதானியத்தில் கோடை பயிற்சி முகாம்...

புதுக்கோட்டை மாவட்டம் மேலத்தானியம் கிளை சார்பாக மே 20 முதல் 30 வரை கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. சகோ. ஜமீர் யூசப் மற்றும் யாசர் மற்றும் இஷாக் பயிற்சியளித்தார்கள்.எல்லாம் வல்ல இறைவனின் அருளால் வகுப்புகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

யார் சுன்னத் ஜமாஅத்?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை
சகோதரர்களே சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று கூற ஆதாரம் அபரிமிதமாக உள்ளது.

ஷிர்க் என்றால் என்ன?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் 

அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனல்லாதவற்றை வணங்குவதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள் என்று (போதிக்குமாறு) நாம் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு தூதரை அனுப்பினோம்” (அல்குர்ஆன்: 16:36) 

சஜ்தா எனும் வணக்கம் அல்லாஹ்வுக்கே..



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு


சிந்தித்து வாழவே..



சீரானமார்க்கத்தில்..

நாம் இருக்கிறோம்...

சிந்திக்க மாட்டீர்களா..?

திருக்குரான் அருளப்பட்ட வரலாறு

திருக்குரான் அருளப்பட்ட வரலாறு

திருக்குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுயமாகத் தயாரிக்கவில்லைஇறைவன் தான் வழங்கினான் என்றால் எந்த வகையில் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்ற கேள்விக்கான விடையையும் அறிந்து கொள்வது அவசியம்.

திருக்குரான் இது இறை வேதம்,



திருக்குரான் இது இறை வேதம்,

திருக்குர்ஆனை அணுகுவதற்கு முன் திருக்குர்ஆன் பற்றிய அடிப்படையான சில செய்திகளை அறிந்து கொள்வது அவசியம்.
திருக்குர்ஆனை இறைவனுடைய வேதம் என்று முஸ்லிம்கள் நம்பினாலும்முஸ்லிமல்லாதவர்கள் பலர் முஹம்மது நபியால் எழுதப்பட்டதே திருக்குர்ஆன் என்று நினைக்கின்றனர். இது தவறான எண்ணமாகும்.

சகோதரர்களே! ரமதானில் ஜெயிக்க வேண்டாமா?

சகோதரர்களே! ரமதானில் ஜெயிக்க வேண்டாமா?


வருடத்திற்கு ஒரு ரமழான் வருகிறது. முப்பது நாட்கள் நோன்பு வைக்கிறோம். இறுதியாக ஒரு பெருநாள் தொழுகை. எல்லாம் முடிந்து விட்டது இனி என்ன வேலை? என்று மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவர்கள் நிறையப் பேர் நம்மிலே உள்ளார்கள். இதற்குக் காரணம் என்னவெனில் ரமழானின் முக்கியத்துவம் தெரியவில்லை, ரமழானை நாம் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு இல்லை.

விபசாரம் பற்றி இஸ்லாம்

இதுதான் தவ்ஹீத் (ஏகத்துவம்) கூறும் கோட்பாடுகள்

இதுதான் தவ்ஹீத் (ஏகத்துவம்) கூறும் கோட்பாடுகள்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
இதுதான் தவ்ஹீத் (ஏகத்துவம்) கூறும் கோட்பாடுகள்
தவ்ஹீத் என்ற வார்த்தையையும் தவ்ஹீதின் கோட்பாட்டை எத்திவைப்பவர்களுடைய பேச்சையும் கேட்டாலே போதும் முஸ்லிம்களில் இணைவைப்பாளர்களுக்கு மத்தியில் ஒருவிதமான கோபம் உருவாவதை தெளிவாக உணரலாம்.
பெரும்பாண்மையான இணைவைப்பாளர்கள் தவ்ஹீதை எவ்வாறு உணர்ந்துள்ளார்கள்? தவ்ஹீத் தரும் படிப்பினையை எத்திவைப்பவர்கள் மீது இவர்களுக்கு ஏன் கடுங்கோபம் ஏற்படுகிறது என்பதை உணர்ந்துக் கொண்டால் இந்த பிரச்சினைக்கு ஒரு சுமூகமான தீர்வு கிடைக்கும் (இன்ஷா அல்லாஹ்)! வாருங்கள் இதுபற்றி அலசுவோம்!

அல்லாஹ் என்றால் யாருங்க

அல்லாஹ் என்றால் யாருங்க? (பதில்)

கேள்வி:

அல்லான்னா யாருங்க!

(சகோ. ஜெகதீஸ்வரன்)

பதில்

بسم الله الرحمن الرحيم

(அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்)

அல்லாஹ் என்பவன் உங்கள் இறைவன்

  • நீங்கள் அல்லாஹ்வை வணங்கினாலும், அவனை வணங்கா விட்டாலும் அவன் தான் உங்கள் இறைவன்!
  • நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்தாலும், அவனுக்கு இணைவைக்காவிட்டாலும் அவன்தான் உங்கள் இறைவன்!
  • நீங்கள் அல்லாஹ்வை விரும்பினாலும், அவனை வெறுத்தாலும் அவன் தான் உங்கள் இறைவன்!