
சிந்தித்து வாழவே..
சீரானமார்க்கத்தில்..
நாம் இருக்கிறோம்...
சிந்திக்க மாட்டீர்களா..?
சிந்திக்கவே மாட்டீர்களா..?
ஏக இறைவனின் தூதர் சொன்ன..
மார்க்கம் இது தானா..?
வழிகேடர்களின் வழியை..
நாம் ஏன்..? பின்பற்றவேண்டும்...
ஓர் இறைவனை மட்டும்...
வணங்கவேண்டும் என்ற..
கொள்கையை ஏன்.? மறந்தோம்..
நாளைய தலைமுறையை..
எப்படி நல்வழி படுத்தபோகிறோம்..
நம் எல்லோரையும் நேர்வழிபடுத்த...
ஏக இறையோனை இறைஞ்சுவோம்..!!
நீடூர் நெய்வாசல் அ பாபு..
By: ஏகத்துவம்
No comments:
Post a Comment